அச்சிடப்பட்ட 10400 கோடி ரூபா! வெளிவந்த தகவல்
Mahima Nambiar
Central Bank of Sri Lanka
Sri Lankan protests
By Kiruththikan
இலங்கை மத்திய வங்கி கடந்த 2 வாரங்களில் மட்டும் 10400 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அரச செலவீனங்களை ஈடு செய்ய ஒரு லட்சம் கோடி ரூபாய் அச்சிடப்பட வேண்டும் என பிரதமர் வெளியிட்ட அறிவிப்பின் பின்னணியிலேயே இவ்வாறு பணம் அச்சிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் படி கடந்த மே மாதம் 11ம் திகதிக்கும் 24ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மாத்திரம் 10400 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி