20 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : தொடர்ந்தும் முதலிடம் வகிக்கும் இந்தியா

Sri Lanka Tourism India United Arab Emirates
By Jaso Sep 24, 2026 04:37 PM GMT
Report

செப்டம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 107,093 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 32,536 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது மொத்த வருகையில் 30% ஆகும்.

மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

அதேபோல், இக்காலகட்டத்தில் ஐக்கிய ராச்சியத்திலிருந்து 7,906 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,393 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

20 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : தொடர்ந்தும் முதலிடம் வகிக்கும் இந்தியா | 107093 Tourists Arrive Sri Lanka First 20 Days Sep

மேலும், ஜனவரி 01 முதல் செப்டம்பர் 20, 2026 வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,642,215 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில், இந்தியாவிலிருந்து 418,019 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய ராச்சியத்திலிருந்து 157,895 பேரும் வருகை தந்துள்ளனர் என அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

பாதாள உலக குழு உறுப்பினர்களுக்கிடையே நீதிமன்றில் மோதல்

பாதாள உலக குழு உறுப்பினர்களுக்கிடையே நீதிமன்றில் மோதல்

யாழ். சொகுசு விடுதி ஒன்றில் நடந்த மோசடி - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

யாழ். சொகுசு விடுதி ஒன்றில் நடந்த மோசடி - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017