109 அறிமுகப்படுத்தப்பட்ட 12 மணித்தியாலங்களுக்குள் 36 முறைப்பாடுகள்

Sri Lanka Police Tiran Alles Sri Lanka Sri Lanka Police Investigation
By Beulah Jan 06, 2024 12:49 PM GMT
Report

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தெரிவிப்பதற்கான விசேட தொலைபேசி இலக்கமான 109 அறிமுகப்படுத்தப்பட்ட 12 மணித்தியாலங்களுக்குள் 36 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று(05) தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் பல்வேறு மாகாணங்களில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், முறைப்பாடு செய்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு புதிய தொலைபேசி இலக்கமொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டு ஆண்டில் போருக்கான தீர்வு! யாழ்ப்பாணத்தில் ரணில் அறிவிப்பு

இரண்டு ஆண்டில் போருக்கான தீர்வு! யாழ்ப்பாணத்தில் ரணில் அறிவிப்பு

24 மணிநேர சேவை

இந்த சேவையானது 24 மணிநேரமும் செயற்படும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் எந்நேரமும் இந்த இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

109 அறிமுகப்படுத்தப்பட்ட 12 மணித்தியாலங்களுக்குள் 36 முறைப்பாடுகள் | 109 36 Complaints Within 12 Hours Of Introduction

பெண்கள் தொடர்பான புகார்களையும் வழங்க முடியும் என்பதால் இந்த அழைப்புகளிற்கு பதிலளிப்பதற்காக பெண் காவல்துறை அதிகாரிகள் கடைமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.  

அதிகரிக்கும் குற்றங்கள்

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதனால் அவற்றை குறைப்பதற்காகவே இந்த முறைமை அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.

109 அறிமுகப்படுத்தப்பட்ட 12 மணித்தியாலங்களுக்குள் 36 முறைப்பாடுகள் | 109 36 Complaints Within 12 Hours Of Introduction

இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இனால் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்ற ஆண்டின் (2023) இறுதியில் இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இந்த ஆண்டு (2024) ஜனவரியில் புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சரினால் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் பிரபாகரன் தொடர்பில் கண்ணீர் மல்கிய பிரேமலதா (படங்கள்)

தலைவர் பிரபாகரன் தொடர்பில் கண்ணீர் மல்கிய பிரேமலதா (படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி