யாழ் கடற்பரப்பில் உயிருடன் திருப்பி விடப்பட்ட 11 டொல்பின்கள்: கடற்றொழிலாளர்களுக்கு குவியும் பாராட்டு
                                    
                    Jaffna
                
                                                
                    Fishing
                
                                                
                    Sri Lanka Fisherman
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் கடற்றொழிலாளர் ஒருவரின் கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் இன்று(5) உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது.
கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் நேற்று(4) காலை குறித்த 11 டொல்பின்களும் அகப்பட்டன.
கடற்றொழிலாளர்களுக்கு பாராட்டு
டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த கடற்றொழிலாளர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு திரும்பவும் கடலுக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

இந்நிலையில், டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த கடற்றொழிலாளர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        