யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு காணி - முன்னாள் அமைச்சரின் பேத்தி கோரிக்கை

Jaffna Sports NPP Government
By Theepan Dec 18, 2025 03:25 AM GMT
Report

கோப்பாய் பகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு காணியை பிரதேச சபைக்கு நன்கொடையளிக்க நாம் ஆர்வமாகவுள்ளோம் என இலங்கையின் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சேர் கந்தையா வைத்தியநாதனின் பேத்தி கௌரி பென்னையா தெரிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற தவிசாளரின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தனது ஆர்வத்தினைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  யாழ் குடாநாட்டில் உள்ளக விளையாட்டு அரகத்தினை அரசாங்கம் அமைப்பதற்கு முயற்சிப்பதாக கேள்வியுற்றேன். அதற்காக புராதன மரங்களை அழிக்க வேண்டியுள்ளதாக கேள்வியுற்றேன்.

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இயற்கையை அழிக்காது

அவ்வாறாக இயற்கையை அழிக்காது பொருத்தமான காணி ஒன்றை நாம் வழங்குவதன் ஊடாக உள்ளக விளையாட்டரங்கை சகலரும் பயன்பெறத்தக்க வகையில் மாற்றுவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க முடியும்.

யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு காணி - முன்னாள் அமைச்சரின் பேத்தி கோரிக்கை | Jaffnas First Indoor Stadium Construction

எமது பரம்பரைக்கு உரிய கோப்பாயில் உள்ள நிலங்களில் ஒன்றை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு வழங்குவதன் ஊடாக அபிவிருத்திக்கு ஒத்துழைக்க நாம் முயற்சிக்கின்றோம்.

அதற்காக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சந்தித்து இணக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளோம்.

கைது செய்யப்பட்ட பிள்ளையானின் சகா பிணையில் விடுவிப்பு...!

கைது செய்யப்பட்ட பிள்ளையானின் சகா பிணையில் விடுவிப்பு...!

கோப்பாய் பகுதியில் உள்ளக விளையாட்டு 

இளைஞர்கள் பெருமளவில் வாழக்கூடிய கோப்பாய் பகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கினை அமைக்க அரசாங்கம் முன்வருமாயின் எமது காணிகளில் ஒன்றை பரிசீலிக்க முடியும்.

யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு காணி - முன்னாள் அமைச்சரின் பேத்தி கோரிக்கை | Jaffnas First Indoor Stadium Construction

அதற்காக பிரதேச சபை உடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முடியும். நாம் காணியை வழங்க விருப்புக் கொள்கின்றோம்.

இன்றைய நிலையில், இளைஞர்களுக்கு விளையாட்டுத்துறைக்கான உட்கட்டுமாணங்கள் அவசியமாகவுள்ளன.

அது போதையற்ற தேசத்தினைக் கட்டியெழுப்பவும் ஆரோக்கியமான மனித சமூகத்தினை உருவாக்கவும் அவசியமாகும் எமது குடும்பம் கருதுகின்றது என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் கட்டடங்களுக்கு தடை: மாநகர சபை தீர்மானம்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் கட்டடங்களுக்கு தடை: மாநகர சபை தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020