கைது செய்யப்பட்ட பிள்ளையானின் சகா பிணையில் விடுவிப்பு...!

CID - Sri Lanka Police Pillayan Law and Order
By Bavan Dec 18, 2025 12:06 AM GMT
Report

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சகா ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரே கைது செய்யப்பட்டு இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த குறித்த நபர் வெளிநாட்டில் தலைமறைவாகி இருந்தார்.  

வலுக்கும் மோதல்: வெனிசுலாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

வலுக்கும் மோதல்: வெனிசுலாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

கைது நடவடிக்கை

இந்தநிலையில், மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின் பின்னர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிள்ளையானின் சகா பிணையில் விடுவிப்பு...! | Cid Arrests And Releases Ajith In Pillaiyan Case

குறித்த கைது நடவடிக்கையை கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலையில் போதைபொருளுடன் சிக்கிய கொழும்பை சேர்ந்த நபர்

திருகோணமலையில் போதைபொருளுடன் சிக்கிய கொழும்பை சேர்ந்த நபர்

பிள்ளையானின் சகாக்கள் 

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிள்ளையான் கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிள்ளையானின் சகா பிணையில் விடுவிப்பு...! | Cid Arrests And Releases Ajith In Pillaiyan Case

இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் மேற்கொண்டு வரும் விசாரணையின் அடிப்படையில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிள்ளையானின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் பிள்ளையான் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரை சம்பவ தினம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு விசாரணையின் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்தில் ஊழல்: வெடித்த சர்ச்சை

வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்தில் ஊழல்: வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி