இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய நடவடிக்கை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Indian fishermen Jaffna Sri Lanka
By Laksi Apr 05, 2024 03:02 PM GMT
Report

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 05 வருடத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அத்துடன் தலா 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவிட்டப்பட்டதுடன் ஆயிரம் மற்றும் ஆயிரத்து 500 ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.

ஜப்பானிய தூதுவரின் மனைவி தங்கியிருந்த விருந்தகத்தில் கல்வீச்சு தாக்குதல்: காவல்துறை பரிசோதகர் கைது

ஜப்பானிய தூதுவரின் மனைவி தங்கியிருந்த விருந்தகத்தில் கல்வீச்சு தாக்குதல்: காவல்துறை பரிசோதகர் கைது

வழக்கு விசாரணை

காரைநகர் கடற்பரப்பினுள் கடந்த 17ஆம் திகதி அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி இருந்தனர்.

trespassing-by-indian-fishermen-judgement

அவர்கள் மறுநாள், கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று(5)  வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

தொலைபேசி வாங்கவிருப்போருக்கு நற்செய்தி: விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தொலைபேசி வாங்கவிருப்போருக்கு நற்செய்தி: விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நீதிமன்ற உத்தரவு

இதன்போது, கடற்படையினரை தாக்கி சிறுகாயத்தை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடியமை, அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய நடவடிக்கை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Trespassing By Indian Fishermen Judgement

குற்றச்சாட்டுக்களை கடற்தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து, தலா 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்த மன்று உத்தரவிட்டதுடன் ஆயிரம் மற்றும் ஆயிரத்து 500 ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.

அத்துடன் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 05 வருடத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதை ஏற்க மறுக்கும் ஜேவிபி..!

வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதை ஏற்க மறுக்கும் ஜேவிபி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026