துருக்கியில் கொடூர விபத்து...! 11 பேர் பலி - 27 பேர் படுகாயம்
Turkey
Accident
World
By Shalini Balachandran
துருக்கியில் சுற்றுலாப் பேருந்தும் இழுவை வாகனமும் (Tow Truck) நேருக்கு நேர் மோதிப் பாரிய விபத்து நிகழ்ந்துள்ளது.
மணிசா மாகாண அகிசார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கட்டணச் சாவடிப் பகுதியில் இந்த விபத்து சம்பவத்துள்ளது.
இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனா்.
சுற்றுலாக் குழு
மரப் பலகைகளை ஏற்றிச் சென்ற இழுவை வாகனமும் சுற்றுலாக் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தும் மோதியதில், பேருந்தின் பின்பகுதி பலத்த சேதமடைந்து பேருந்து கவிழ்ந்ததுள்ளது.

விபத்துக்கான சரியான காரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்