பருத்தித்துறை கடலில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்கள் விடுதலை

Indian fishermen Jaffna
By Kathirpriya Jan 13, 2024 12:46 PM GMT
Report

பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான பன்னிரண்டு இந்திய கடற்தொழிலாளர்களும் நிபந்தனையின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி கைதான இந்திய மீனவர்களின் வழக்கு நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கில் படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த அரச சட்டவாளர் நிஷாந் நாகரட்ணம் நீதிமன்றில் முன்னிலையாகி கோரிக்கை விடுத்திருந்தார்.

தொடரும் யுக்திய சுற்றிவளைப்பு! கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா

தொடரும் யுக்திய சுற்றிவளைப்பு! கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா

பிரதான சந்தேக நபர்

படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக சேர்க்க முடியும், எனவும் இது 2018ம் ஆண்டு திருத்தப்பட்ட புதிய கடற்றொழில், வெளிநாட்டு படகுகளுக்கான சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மன்றுக்கு உரைத்திருந்தார்.

பருத்தித்துறை கடலில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்கள் விடுதலை | 12 Indian Fishermen Arrested In Point Pedro

தவிரவும், சட்டமா அதிபர் திணைக்கள அரச சட்டத்தரணி நிஷாந் நாகரட்ணம் 2018ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் தொடர்பில் மன்றுக்குரைத்த விடயதானங்களை ஆராய்ந்த பருத்தித்துறை நீதவான் குறித்த விண்ணப்பத்தை இன்று (13) கட்டளையாக்கி உத்தரவிட்டார்.

இலங்கையில் நிறுத்தப்பட்ட தொடரூந்துத் திட்டத்திற்கு பணம் கோரும் ஜப்பான்

இலங்கையில் நிறுத்தப்பட்ட தொடரூந்துத் திட்டத்திற்கு பணம் கோரும் ஜப்பான்

சாதாரண சிறைத் தண்டனை

இதன் போது படகின் உரிமையாளரை முதலாவது சந்தேக நபராக குறிப்பிட்டு அவருக்கான அழைப்பாணையை இலங்கை நீதித்துறை ஊடாக அனுப்புவதற்கும் நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.

பருத்தித்துறை கடலில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்கள் விடுதலை | 12 Indian Fishermen Arrested In Point Pedro

பின்னர், நீரியல் வளத்துறையால் 12 மீனவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மூன்று குற்றச்சாட்டுகளையும் மீனவர்கள் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுக்கும் தலா ஆறுமாத சாதாரண சிறைத் தண்டனை என்னும் அடிப்படையில், 18 மாத சாதாரண சிறைத் தண்டனை விதித்த பருத்துத்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை அதனை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வழக்கறிஞர் கட்டணமாக 4 இலட்சம் டொலர் செலுத்துமாறு ட்ரம்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர் கட்டணமாக 4 இலட்சம் டொலர் செலுத்துமாறு ட்ரம்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022