வழக்கறிஞர் கட்டணமாக 4 இலட்சம் டொலர் செலுத்துமாறு ட்ரம்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

Donald Trump United States of America New York
By Sathangani Jan 13, 2024 11:17 AM GMT
Report

அமெரிக்காவின் நியூயோர்க் நகரை மையமாகக் கொண்டு 1851இலிருந்து செயற்படும் பிரபல தினசரிப் பத்திரிக்கையாக, தி நியூயோர்க் டைம்ஸ் (The New York Times) விளங்குகின்றது.

2018இல், சுசன் க்ரெய்க் (Susanne Craig), டேவிட் பார்ஸ்டோ (David Barstow) மற்றும் ரஸ்ஸல் ப்யூட்னர் (Russell Buettner) எனும் அப்பத்திரிகையின் 3 புலனாய்வு செய்தியாளர்கள், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சொத்துக்கள் மற்றும் வருமான வரி செலுத்துவதில் அவர்கள் பின்பற்றும் வழக்கங்கள் குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையைப் பதிவிட்டனர்.

வழக்குப் பதிவு செய்த ட்ரம்ப்

2021இல் இக்கட்டுரையில் உள்ள கருத்துக்கள் தவறானவை எனும் முறைப்பாட்டுடன் டொனால்ட் ட்ரம்ப் இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்தார்.

வழக்கறிஞர் கட்டணமாக 4 இலட்சம் டொலர் செலுத்துமாறு ட்ரம்பிற்கு நீதிமன்றம் உத்தரவு | Trump Ordered To Pay 400000 Dollars New York Times

ரோமானியர்களின் வரலாற்றை சொல்லும் வழிபாட்டுத் தலம் : எங்குள்ளது தெரியுமா

ரோமானியர்களின் வரலாற்றை சொல்லும் வழிபாட்டுத் தலம் : எங்குள்ளது தெரியுமா


ஆனால், அந்த 3 செய்தியாளர்களையும், தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையையும் வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.

நியூயோர்க் நீதிமன்ற நீதிபதி ரொபேர்ட் ரீட் (Robert Reed) தீர்ப்பின் படி, ட்ரம்ப் 3,92,638 டொலர் தொகையை வழக்கறிஞர் கட்டணமாக அப்பத்திரிகைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவுகளின் விலை இரு மடங்காக அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவுகளின் விலை இரு மடங்காக அதிகரிப்பு


ட்ரம்பின் வழக்கறிஞர் அதிர்ச்சி 

குடும்பத் தகராறில் தனது உறவுக்கார பெண் மேரி, வாக்குறுதியை மீறி, அவர் வசம் வைத்திருந்த தனது வரி விபரங்களை செய்தியாளர்களுக்கு வழங்கியதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார். மேரி மீதான அந்த வழக்கு விசாரணை, நிலுவையில் உள்ளது.

வழக்கறிஞர் கட்டணமாக 4 இலட்சம் டொலர் செலுத்துமாறு ட்ரம்பிற்கு நீதிமன்றம் உத்தரவு | Trump Ordered To Pay 400000 Dollars New York Times

இந்நிலையில் இத்தீர்ப்பு குறித்து ட்ரம்பின் வழக்கறிஞர் அலினா ஹப்பா (Alina Habba), "பத்திரிகையும், அதன் செய்தியாளர்களும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை தங்கள் தரப்பிற்கு அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்தார்.

மீன் பிடிக்க சென்ற பல்கலை மாணவனுக்கு நடந்த துயரம்!

மீன் பிடிக்க சென்ற பல்கலை மாணவனுக்கு நடந்த துயரம்!



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025