யாழில் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை
Indian fishermen
Jaffna
By Laksi
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். ஊர்காவற்றுறை நீதிவான் நேற்று (26) இத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேரையும் ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
கடற்றொழிலாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட என்ற ரீதியில் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்