12 வயது சிறுமியையும் காவு கொண்டது கொரோனா -கொழும்பில் கிராமமே துயரத்தில்
colombo
children
corona death
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்றால் நாளாந்தம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தே செல்கிறது.
இதில் வயது வேறுபாடு இன்றி மரணிப்பவர்களும் அடக்கம்.
இந்த நிலையில் கொழும்பு நாவல பிரதேசத்தைச் சேர்ந்து 12 வயது சிறுதியையும் காவு கொண்டுள்ளது கொரோனா. இதனால் அந்த சிறுமியின் கிராமமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி