இந்தியாவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்: பலர் பலி

India Uttarakhand World
By Laksi Jun 15, 2024 05:15 PM GMT
Report

இந்தியாவில் (India) சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் ஒன்று 100 அடிபள்ளத்தில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து சம்பவமானது, உத்தரகாண்ட்  (Uttarakhand) மாநிலத்தின் ருத்ரபிரயாக் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வாகனத்தில் பயணித்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டைய நாட்டில் காகங்களுக்கு பரவி வரும் பறவை காய்ச்சல்

அண்டைய நாட்டில் காகங்களுக்கு பரவி வரும் பறவை காய்ச்சல்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பாரிய பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது.

இந்தியாவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்: பலர் பலி | 12 People Killed Van Overturned On Banks In India

இதனையடுத்து, இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், படுகாயம் அடைந்த 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து மாதங்களுக்கு பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் இளவரசி கேட்

ஐந்து மாதங்களுக்கு பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் இளவரசி கேட்

பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் 

விபத்து குறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும்  காவல்துறையினர் வாகனத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்: பலர் பலி | 12 People Killed Van Overturned On Banks In India

இந்நிலையில், சுமார் 100 அடிக்கும் கீழ் வான் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடிய அச்சம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தென்னாபிரிக்கா அதிபரானார் சிறில் ரமபோசா

மீண்டும் தென்னாபிரிக்கா அதிபரானார் சிறில் ரமபோசா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025