யாழிலுள்ள 126 வருடம் பழமையான வைத்தியசாலையில் புதிய மருத்துவ விடுதி!

Jaffna Hospitals in Sri Lanka Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya May 10, 2024 12:27 PM GMT
Report

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று (10) காலை திறந்து வைக்கப்பட்ட இந்த சிகிச்சை விடுதிகள் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர்  கெங்கம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டவை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வானது சிறுவர்கள், குழந்தைகள் சத்திரசிகிச்சை நிபுணர் பா.சயந்தன் தலமையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாமா!

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாமா!

கட்டடத் தொகுதி

அதுமாத்திரமன்றி, யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்தார்.

யாழிலுள்ள 126 வருடம் பழமையான வைத்தியசாலையில் புதிய மருத்துவ விடுதி! | 126 Year Old Inuvil Mcleod Hospital Maternity Ward

இந்தக் கட்டடத் தொகுதியானது வைத்திய நிபுணர் பா.சயந்தன் மற்றும் அவரது துணைவியார் கிருபாளினி அவர்களது சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.  

சொகுசு வாகன இறக்குமதி வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சொகுசு வாகன இறக்குமதி வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வைத்திய நிபுணர்

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன், சத்திரசிகிச்சை பேராசிரியர் வைத்திய நிபுணர் எஸ்.ரவிராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழிலுள்ள 126 வருடம் பழமையான வைத்தியசாலையில் புதிய மருத்துவ விடுதி! | 126 Year Old Inuvil Mcleod Hospital Maternity Ward

மேலும் சிறப்பு விருந்தினர்களாக மகப்பேற்று வைத்திய நிபுணர்களான ஜெ.கஜேந்திரன், என்.சரவணபவன், வை.சிவாகரன், ஆர்.துவாரதீபன் ஆகியோரும், விஷேட அதிதியாக இலங்கை நிர்வாக சேவையின் உயரதிகாரி பொ.பிறேமினியும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அட்சய திருதியை நாளில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை!

அட்சய திருதியை நாளில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை!


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026