மத்திய கிழக்கு மோதல் : அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு
Middle East
Iran-Israel War
Iran-US Conflict
By Jaso
கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை அடுத்து அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புவிபரம் வெளியாகி உள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ச்சியான ஏவுகணைத்தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு
இந்த தாக்குதல்களில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், காயமடைந்த வீரர்களில் 273 பேர் ஏற்கனவே பணிக்குத் திரும்பிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்காவிற்கு சொத்திழப்பும் பாரியளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி