ஈரானின் போர் நிறுத்த நிலைப்பாட்டுக்கு மத்தியில் வாரக்கணக்கில் தொடரபோகும் இஸ்ரேலின் தாக்குதல்!
Benjamin Netanyahu
Donald Trump
Iran
By Dharu
ஈரானில் மேலும் "வாரக்கணக்கில்" போரல நீடிக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
ஈரான் தரப்பானது மக்களின் நலன் சார்ந்தே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பின்னணியில் இந்த அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு நேர்காணலில் போர் பாதியைக் கடந்துவிட்டது என்று கூறியதைத் தொடர்ந்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலக்குகள்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர்,
“இந்த முடிவு அரசியல் தலைவர்களின் கையில் உள்ளது.

ஆனால், “வரவிருக்கும் வாரங்களுக்குத் தொடர்ந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதற்கான இலக்குகள், வெடிமருந்துகள், மனிதவளம் ஆகியவை எங்களிடம் உள்ளன.
முடிவெடுப்பது தலைமையின் கையில்தான் உள்ளது,” என்றும் கூறியுயள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்