அமெரிக்கா - இஸ்ரேல் உடனான போர் முடிவு! நிலைப்பாட்டை அறிவித்த ஈரான் ஜனாதிபதி

United States of America Iran Iran President Israel-Iran conflict
By Dharu Mar 31, 2026 05:32 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு முடிவும் "ஈரானிய மக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் உறுதி செய்ய வேண்டும்" என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான் கூறியுள்ளார்.

"போரின் போது இராணுவம் காட்டிய எதிர்ப்பும், ஈரானிய மக்கள் வெளிப்படுத்திய தேசிய ஒற்றுமையும், நாடு தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைகளைக் கடந்துவர உதவிய மிக முக்கியமான காரணிகளில் அடங்கும்," என்றும்அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தின் போது பெஷெஷ்கியன் கூறியுள்ளார்.

அரசு செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளியாகிய செய்தியில்,  ஈரானின் நிலைப்பாடுகளை வலுப்படுத்துவதில், பல்வேறு நகரங்களில் நடைபெறும் அரசு ஆதரவு ஆர்ப்பாட்டங்களின் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஜே.வி.பியின் சட்டவிரோத செயல்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ஜே.வி.பியின் சட்டவிரோத செயல்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ஈரான் சுதந்திரப் போராட்டம்

மாலை நேரங்களில் மக்கள் கூடுவது பெரும் மதிப்பு வாய்ந்தது என்றும், ஈரான் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேல் உடனான போர் முடிவு! நிலைப்பாட்டை அறிவித்த ஈரான் ஜனாதிபதி | Irans President Declares End To Us Israel War

பெப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பிராந்திய பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்தத் தாக்குதலில், அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட இதுவரை 1,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான், இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் மற்றும் அமெரிக்க இராணுவ சொத்துக்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்துள்ளது.

இதனால் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டதோடு, உலகளாவிய சந்தைகளும் விமானப் போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளன.

வெளிநாடொன்றின் மிகப்பெரிய எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்!

வெளிநாடொன்றின் மிகப்பெரிய எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்!

எரிவாயு பற்றாக்குறைக்கு தீர்வு! லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிவாயு பற்றாக்குறைக்கு தீர்வு! லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019