ஜே.வி.பியின் சட்டவிரோத செயல்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Sri Lankan Peoples Janatha Vimukthi Peramuna Law and Order
By Dhilak Mar 31, 2026 03:26 AM GMT
Report

கம்பஹா - யக்கல பகுதியில் உள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னனி (JVP) கைப்பற்றியது சட்டவிரோதமானது என கம்பஹா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான மனுவின் விசாரணை நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அலுவலகத்தை முன்னணி சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறு ஜே.வி.பியினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தைக் கைப்பற்றியது சட்டவிரோதமானது என அறிவித்த பின்னர், அந்த அலுவலகத்தை FLSPயிடம் ஒப்படைக்குமாறு கம்பஹா கூடுதல் நீதவான் ஷிலானி பெரேரா உத்தரவிட்டதாக அக்கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

எரிவாயு பற்றாக்குறைக்கு தீர்வு! லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிவாயு பற்றாக்குறைக்கு தீர்வு! லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மனு தாக்கல்

இதேவேளை, அலுவலகத்திலிருந்து முன்னணி சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களை விரட்டியடித்ததும் சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜே.வி.பியின் சட்டவிரோத செயல்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Jvp Takeover Flsp Office Illegal Court Oder

அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜே.வி.பியினருக்கு உத்தரவிடக் கோரி, முன்னணி சோசலிசக் கட்சி கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

பிரதிவாதிகள்

மேற்படி கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமிர கொஸ்வத்த மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதுடன் ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் பலரும் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.

ஜே.வி.பியின் சட்டவிரோத செயல்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Jvp Takeover Flsp Office Illegal Court Oder 

கடந்த வருடம் செப்டம்பரில் யக்கலவில் உள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் அலுவலகத்திற்குள் ஜே.வி.பி ஆதரவாளர்கள் குழு ஒன்று புகுந்து, அங்கிருந்த சிலரைத் தாக்கிய பின்னர், அலுவலகத்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்போது, காவல்துறையினரும் பாரபட்சமாக நடந்துகொண்டதாக முன்னணி சோசலிசக் கட்சியினர் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ரஷ்ய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதி இலங்கை விஜயம்

ரஷ்ய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதி இலங்கை விஜயம்

யாழில் மணல் கடத்தல் கும்பலின் தாக்குதல்: காவல்துறை அதிகாரி கொலை - இருவர் கைது

யாழில் மணல் கடத்தல் கும்பலின் தாக்குதல்: காவல்துறை அதிகாரி கொலை - இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019