கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,876பேர் பாதிப்பு; 131 பேர் பலி
131 killed
4
876 people have been affected in Canada in the last 24 hours
By Vasanth
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றினால், நான்காயிரத்து 876பேர் பாதிக்கப்பட்டதுடன் 131பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக , ஏழு இலட்சத்து 66ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 19ஆயிரத்து 664பேர் உயிரிழந்துள்ளனர். 57ஆயிரத்து 020பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் 848 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் , ஆறு இலட்சத்து 89ஆயிரத்து 419பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி