13 ஆவது திருத்தச் சட்ட நடைமுறை - மேற்குலக நாடுகளின் உதவியை நாடுமா இந்தியா..!
13th amendment
India
By Vanan
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்தியா மேற்குலக நாடுகளின் உதவியை நாட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று(9) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சி.வி.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டம்
இலங்கையில் பௌத்த பிக்குகள் எதிர்ப்பு வெளியிடுவது வழமையான செயற்பாடு.
அதிபர் ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இறுதி தீர்வுக்கு வரவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி