13 ஆவது திருத்தம் -உயிரைக் கொடுக்க தயாராகும் விமல் அணி
13th amendment
Dinesh Gunawardena
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Wimal Weerawansa
By Sumithiran
13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக உள்ளனர் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
மகிந்த,தினேஷ் குணவர்தனவிடமும் கோரிக்கை
ஒற்றையாட்சி அந்தஸ்தை இல்லாததொழிக்கும் அதிபரின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
இதேவேளை 13வது
திருத்தம் தொடர்பான தமது
நிலைப்பாட்டை வெளியிடுமாறு,
பிரதமர் தினேஷ் குணவர்தன
மற்றும் மஹிந்த ராஜபக்சவிடம்
தேசிய சுதந்திர முன்னணி
கேட்டுக்கொண்டுள்ளது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்