13வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வில்லை : அனந்தி சுட்டிக்காட்டு

13th amendment Jaffna Northern Provincial Council Sri Lanka Prevention of Terrorism Act
By Sathangani Aug 28, 2024 08:14 AM GMT
Report

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வில்லை என வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan) தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்ற அரசியல்வாதிகளுடனான நிகழ்ச்சியொன்றில் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையின் (Sri Lanka) அரசியல் அமைப்பிலுள்ள 6வது திருத்தச் சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் நீங்களும் நாங்களும் கேட்காமலேயே எங்கள் மீது பாய்கின்றது.

இன அழிப்பின் வலியை சொல்லும் ஒரு வாய்ப்பே பொது வேட்பாளர்! சிறீதரன் சுட்டிக்காட்டு

இன அழிப்பின் வலியை சொல்லும் ஒரு வாய்ப்பே பொது வேட்பாளர்! சிறீதரன் சுட்டிக்காட்டு


இலங்கை - இந்திய ஒப்பந்தம்

ஆனால் அரசியல் அமைப்பிலுள்ள 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏன் மறுக்கின்றீர்கள். இந்த விடயத்தில் நாங்கள் அரசாங்கத்திடமே கேள்வி கேட்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தமாக சர்வதேச உடன்படிக்கையாக வந்த சட்டம். அந்த ஒப்பந்த்தில் இலங்கையின் தரப்பில் ஜே. ஆர். ஜயவர்தனவும் (J. R. Jayewardene) எங்களுக்காக ராஜீவ் காந்தியும் (Rajiv Gandhi) கையொப்பமிட்டிருந்தனர்.

13வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வில்லை : அனந்தி சுட்டிக்காட்டு | 13Th Amendment Wasnt The Solution Ethnic Problem

87 இல் இருந்த காணிகளும் மக்களும் இன்றைக்கு இல்லை. இலட்சக்கணக்கான மக்களை நாங்கள் இழந்துவிட்டோம். 87 இல் இருந்த காணிகள் எல்லாம் சுவீகரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இந்தியா கூட எங்களுக்காக கவலைப்படவில்லை. தற்போதும் நாங்கள் 13ஐப் பற்றியே பேசுகின்றோம்.

ஆகவே இந்த சட்டம் எங்களுக்கு ஒருபோதும் பொருத்தமில்லை என்பது தான் என்னுடைய அபிப்பிராயம். இந்த மாகாண சபையில் சாதாரண பணியாளரை கூட நியமிக்க முடியாத அதிகாரம் தான் 13வது திருத்தச் சட்டத்தில் இருந்தது என்பதை அனுபவ ரீதியாக பகிர்ந்து கொள்கின்றேன்.'' என தெரிவித்துள்ளார்.

பொதுக்கட்டமைப்பினருக்கு திருந்த வாய்ப்பளிக்கும் தேர்தல் முடிவு: தமிழ் எம்.பி உறுதி

பொதுக்கட்டமைப்பினருக்கு திருந்த வாய்ப்பளிக்கும் தேர்தல் முடிவு: தமிழ் எம்.பி உறுதி

தமிழ் தேசியவாதியாக தன்னைக் காட்ட முயற்சிக்கும் சாணக்கியன் எம்.பி : கஜேந்திரன் பகிரங்கம்

தமிழ் தேசியவாதியாக தன்னைக் காட்ட முயற்சிக்கும் சாணக்கியன் எம்.பி : கஜேந்திரன் பகிரங்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015