ஹிட்லரின் ஈகிள்ஸ் நெஸ்ட் மலை மாளிகையில் தீ விபத்து

By Dharu Oct 24, 2026 07:55 PM GMT
Report

ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பவேரியா மாநிலத்தில், நாஜி தலைவர் அடோல்ஃப் ஹிட்லரின் முன்னாள் மலை ஓய்விடமான கெல்ஸ்டைன்ஹாஸ், ஈகிள்ஸ் நெஸ்ட் என அழைக்கப்படும் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 33 வயதுடைய ஜேர்மன் நபர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 200 அவசரகாலப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் தாக்கி கொலை செய்யப்பட்ட 300 ஹவுதி அமைப்பினர்கள்

ஒரே நாளில் தாக்கி கொலை செய்யப்பட்ட 300 ஹவுதி அமைப்பினர்கள்

தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம்

எனினும், கடினமான நிலப்பரப்பு காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், இன்று அதிகாலை வரை தீ தொடர்ந்து எரிந்ததாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளனர்.

ஹிட்லரின் ஈகிள்ஸ் நெஸ்ட் மலை மாளிகையில் தீ விபத்து | Fire At Hitlers Eagles Nest Mountain Retreat

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சந்தேகநபரின் நோக்கம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், 33 வயதுடைய சந்தேகநபருக்கு மனநலப் பாதிப்பு இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும், இதனால் அவரது குற்றப் பொறுப்புடைமை குறைந்திருக்கலாம் எனவும் மனநல மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக ஜெர்மனியின் அரசுத் தரப்புகள் கூறியுள்ளன.

நோய்வாய்ப்பட்ட ஈரானிய கப்பல் பணியாளரகள் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டனர்

நோய்வாய்ப்பட்ட ஈரானிய கப்பல் பணியாளரகள் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டனர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024