சிறிலங்காப் படையினர் 14,000 பேர் தரமுயர்த்தப்பட்டனர்!

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Government
By Kiruththikan May 18, 2022 01:37 PM GMT
Report

13 ஆவது யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு 14,000 இற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இன்று 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இத்தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

சிறிலங்கா இராணுவத்தின் 396 அதிகாரிகள், மற்றும் ஏனைய தரங்களைச் சேர்ந்த 8,110 பேர் இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா விமானப்படையின் 450 அதிகாரிகளும் 3361 வீரர்களும் தரமுயர்த்தப்பட்டுள்னனர்.

சிறிலங்கா கடற்படையின் 74 அதிகாரிகள் மற்றும் 2,010 வீரர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்காப் படையினர் 14,000 பேர் தரமுயர்த்தப்பட்டனர்! | 14 000 Troop Upgrade Ahead Of 13Th War Victory Day


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்