அரச தலைவரை சந்திக்கவுள்ள சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
gottabaya
srilanka freedom party
srilankan crisis
meet up
By Kanna
ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வுகள் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெற்று தற்போது முடிவடைந்தது.
இந்தநிலையில், சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களையும் அரச தலைவர் இன்று சந்திக்கவுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி