நகை கடையொன்றில் இருந்து மாயமான இரத்தினக் கற்கள்: விசாரணைகள் தீவிரம்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Negombo
By Dilakshan Aug 08, 2024 09:39 PM GMT
Report

நீர்கொழும்பில் (Negombo) உள்ள தங்கக் கடையொன்றில் இருந்து 15 கிலோ வெள்ளி, 15 இரத்தினக் கற்கள் மற்றும் இரண்டு தங்க மாலைகள் திருடப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, திருடப்பட்ட பொருட்களின் பெறுமதியை காவல்துறையினர் மதிப்பிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை வைத்து அரசியல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களை வைத்து அரசியல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு


மேலதிக விசாரணை

இந்த நிலையில், சந்தேகநபர்களை பாதுகாப்பு கமராக்கள் மூலம் கண்டறியும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நகை கடையொன்றில் இருந்து மாயமான இரத்தினக் கற்கள்: விசாரணைகள் தீவிரம் | 15 Gems And Gold Were Stolen In Negambo

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் இடம்பெற்ற வன்முறை: மூன்று சந்தேகநபர்கள் கைது

யாழில் இடம்பெற்ற வன்முறை: மூன்று சந்தேகநபர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026