லண்டன் வாசிகளை அதிர்ச்சியடைய வைத்த கொலை!

London United Kingdom
By Vanan Sep 28, 2023 06:53 AM GMT
Report

பிரித்தானிய தலைநகர் லண்டன் குறைடன் பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் பரபரப்பான காலை வேளையில் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமி கத்தியால் குத்தப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக லண்டன் காவற்துறை அறிவித்துள்ளது.

அதிர்ச்சியடைய வைத்த கொலை

மாவீரர் துயிலும் இல்லங்களைவிட ஒரு போர் நினைவுத் தூபி வேண்டுமா....

மாவீரர் துயிலும் இல்லங்களைவிட ஒரு போர் நினைவுத் தூபி வேண்டுமா....

நேற்று (27) பரபரப்பான காலை வேளையில் இடம்பெற்ற இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் லண்டன் வாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

லண்டன் வாசிகளை அதிர்ச்சியடைய வைத்த கொலை! | 15 Year Girl Died After Stabbed South London

பரபரப்பு மற்றும் காலை வேளை போக்குவரத்து நெரிசல் நிலவிய போது 15 வயது சிறுமி கத்தியால் குத்தப்பட்ட இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் காலை 8.30 மணிக்கு முன்னர் இடம்பெற்றதையடுத்த தெற்கு லண்டனில் உள்ள வெல்லஸ்லி வீதிக்கு காவற்துறையினர் விரைந்து சென்றிருந்தனர்.

இதே போலவே லண்டன் அம்புலன்ஸ் எனப்படும் நோயாளர் காவு வண்டிச் சேவையில் இருந்து மூன்று வண்டிகளுடன் மருத்துவ குழுவும் அந்த இடத்துக்கு விரைந்து சென்றிருந்தது.

பறிபோகிறது தமிழர் நிலம்: குருந்தூர் மலை விகாரைக்கு 229 ஏக்கர் ஒதுக்கீடு

பறிபோகிறது தமிழர் நிலம்: குருந்தூர் மலை விகாரைக்கு 229 ஏக்கர் ஒதுக்கீடு

பதினாறாவது கொலை

இதற்கும் அப்பால் ஏயார் அம்புலன்ஸ் எனப்படும் உலங்கு வானூர்தியொன்றும் அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டபோதிலும் தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் உயிரை காத்துக்கொள்ள முடியவில்லை.

லண்டன் வாசிகளை அதிர்ச்சியடைய வைத்த கொலை! | 15 Year Girl Died After Stabbed South London

இந்த ஆண்டு மட்டும் லண்டனில் கொலை செய்யப்பட்ட பதினாறாவது நபராக குறித்த மாணவி பதிவாகியுள்ளார்.

இந்த 16 பேரில் 13 பேர் கத்தியால் குத்தப்பட்டு பலியாகியுள்ளனர்.

சந்திரயான் 3 இன் விஞ்ஞானிகளின் கல்வி தகைமைகள்!

சந்திரயான் 3 இன் விஞ்ஞானிகளின் கல்வி தகைமைகள்!

ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்