152 குழந்தைகள் தொடர்பில் வெளியான செய்தி
corona
colombo
babys
By Shalini
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான்கு வார்ட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது அங்கு 152 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண தெரிவித்தார்.
டெல்டா வகை வைரஸ் பரவுவதால் குழந்தைகளிடையே நோய் தொற்றுவதும் அதிகரித்து வருகிறது.
இதேவேளை, 2 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வீட்டில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை இப்போது நடைமுறையில் உள்ளது என்றும் பேராசிரியர் சன்ன ஜெயசுமண கூறுகிறார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி