படகு கவிழ்ந்ததில் 160 பேர் பலி!! காங்கோவில் துயரம்
death
conco
By Vanan
ஆபிரிக்காவின் காங்கோ ஆற்றில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது படகுகள் கவிழ்ந்ததில், 160க்கும் அதிகமானோர் பலியானதாக கூறப்படுகிறது.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. அதில் படகுகளில் 2௦௦க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.
வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்த போது, எதிர்பாராதவிதமாக படகுகள் கவிழ்ந்தன. இதனால் படகுகளில் பயணம் செய்த 2௦௦க்கும் அதிகமானோர் நீரில் முழ்கினர்.
தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதுடன், நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை உயிருடன் மீட்டனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி