நைஜீரியாவில் இராணுவப் பயிற்சிப் பாடசாலை மீது தாக்குதல்: 17 பயிற்சி காவல்துறையினர் பலி

Nigeria Law and Order World
By Shalini Balachandran May 17, 2026 07:06 PM GMT
Report

நைஜீரிய இராணுவப் பாடசாலை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 17 பயிற்சி காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோபேயில் உள்ள சிறப்பு இராணுவப் பயிற்சிப் பாடசாலை ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதம் நீடித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

யாழில் நீர் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

யாழில் நீர் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

துல்லியமான எண்ணிக்கை 

யோபே மாநிலத்தின் புனி யாடி பகுதியில் அமைந்துள்ள நைஜீரிய இராணுவத்தின் சிறப்புப் படைப் பாடசாலை மீது, பயங்கரவாதிகள் பல திசைகளில் இருந்தும் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் அந்தோணி ஒகோன் பிளாசிட் இதனைத் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் இராணுவப் பயிற்சிப் பாடசாலை மீது தாக்குதல்: 17 பயிற்சி காவல்துறையினர் பலி | 17 Police Killed In Yobe Nigeria Terror Attack

இந்தத் தாக்குதலில் காவல்துறையினருடன் இணைந்து பல இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இராணுவத் தரப்பு உயிரிழப்புகளின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் நீர் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

யாழில் நீர் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் ஆபத்தானது...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் ஆபத்தானது...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026