யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு : சிறுவன் பலி! களத்திற்கு விரைந்த நீதிவான்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Law and Order Gun Shooting
By Theepan Feb 10, 2026 05:37 AM GMT
Report

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டிப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (10) அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஹயஸ் ரக வாகனம் ஒன்று, இன்று அதிகாலை 1.15 மணியளவில் சென்றுள்ளது.

யாழில் அதிகாலையில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: 17 வயது சிறுவன் பலி

யாழில் அதிகாலையில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: 17 வயது சிறுவன் பலி

வாகனம் மீது துப்பாக்கிச் சூடு

குறித்த வாகனத்தை அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் உத்தரவை மீறி குறித்த வாகனம் அதிவேகமாக சென்றுள்ளது.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு : சிறுவன் பலி! களத்திற்கு விரைந்த நீதிவான் | 17 Year Old Boy Killed In Police Firing In Jaffna

குறித்த வாகனம் காவல்துறையினரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்லும் நோக்கில் அதிவேகமாக வந்ததை அவதானித்த காவல்துறையினர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கற்பகப் பிள்ளையார் கோவில், வட்டு வடக்கு, சித்தங்கேணியைச் சேர்ந்த அல்பினோ அருள் ஃபயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழில் பலாலி காவல்துறையினரின் அட்டகாசம்: எல்லையைத் தாண்டி மக்கள் மீது தாக்குதல்

யாழில் பலாலி காவல்துறையினரின் அட்டகாசம்: எல்லையைத் தாண்டி மக்கள் மீது தாக்குதல்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு 

குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபரை காவல்துறையினர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு : சிறுவன் பலி! களத்திற்கு விரைந்த நீதிவான் | 17 Year Old Boy Killed In Police Firing In Jaffna

இதே நேரம் சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்த நிலையில் ஏனைய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்தினை ஊர்காவத்துறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதேவேளை குறித்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வட்டிப் பண தகராறில் இளைஞர் கழுத்தறுத்துக் கொடூரக் கொலை

வட்டிப் பண தகராறில் இளைஞர் கழுத்தறுத்துக் கொடூரக் கொலை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019