யாழில் கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞன்! வெளிவந்த காரணம்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
யாழ்ப்பாணம் - மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் 18 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 10 கிராம் 670 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் இன்றையதினம்(11) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கை
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

4ம் ஆண்டு நினைவஞ்சலி