யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Thulsi
யாழ்ப்பாணத்தில் (Jaffna) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (15.11.2025) யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |