ஆசிரியராக கூட வேலை பெற முடியாத நிலையில் சில பட்டதாரிகள்..! சபையில் போட்டுடைத்த அர்ச்சுனா

Sri Lanka Government Education Teachers Ramanathan Archchuna
By Thulsi Nov 16, 2025 04:52 AM GMT
Report

யுனானி மற்றும் சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் பல ஆண்டுகளாக அரசு வேலை வாய்ப்பை குறிப்பாக ஆசிரியர் பதவிகளை கூட பெற முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.    

அவர்மேலும் குறிப்பிடுகையில், 2009 ஆம் ஆண்டு பிரிவினர் தொடக்கம் இன்று வரை அரசு வேலை இல்லை.

இலங்கை - இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..! முட்டுக்கட்டை போடும் தமிழ் அமைச்சர்

இலங்கை - இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..! முட்டுக்கட்டை போடும் தமிழ் அமைச்சர்

மனவேதனையை தருகின்ற விடயம்

2016 ஆம் ஆண்டு பிரிவினருக்கு தான் கடைசியாக இன்டர்ன்ஷிப் வழங்கப்பட்டது.

ஆசிரியராக கூட வேலை பெற முடியாத நிலையில் சில பட்டதாரிகள்..! சபையில் போட்டுடைத்த அர்ச்சுனா | Govt Teacher Vacancy 2025 Teachers Salary

மருத்துவராகப் பணியை தொடங்க முடியாததோடு ஆசிரியராகவும் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது.

குறித்த விடயத்தில் எவரும் கவனம் செலுத்தாமல் இருப்பதானது மனவேதனையைத் தருகின்ற விடயம் என்றார்.

பலாலி காணி விடுவிப்பு என்ற பெயரில் பாரிய அரசியல் நாடகம்! கொந்தளித்த அர்ச்சுனா

பலாலி காணி விடுவிப்பு என்ற பெயரில் பாரிய அரசியல் நாடகம்! கொந்தளித்த அர்ச்சுனா

இந்தியாவால் சர்வதேச நுழைவாயில்களாக மாறப்போகும் இலங்கை துறைமுகங்கள்

இந்தியாவால் சர்வதேச நுழைவாயில்களாக மாறப்போகும் இலங்கை துறைமுகங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026