காலி சிறைச்சாலை சோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Sri Lanka Police Sri Lanka Police Investigation Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Dilakshan Feb 04, 2026 04:35 PM GMT
Report

காலி சிறைச்சாலையின் A,B மற்றும் C,D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்களை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது 19 கையடக்கத் தொலைபேசிகளும், 11 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 4 கிராம் 384 மில்லிகிராம் நிறையுடைய 58 சிறிய பொதிகளில் பொதியிடப்பட்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சீருடையினரின் அடக்குமுறைக்குள் தமிழரின் கரிநாள்: வார்த்தை ஜாலம் காட்டிய அநுர

சீருடையினரின் அடக்குமுறைக்குள் தமிழரின் கரிநாள்: வார்த்தை ஜாலம் காட்டிய அநுர


மேலதிக நடவடிக்கைகள்

அதேநேரம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு பொதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காலி சிறைச்சாலை சோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி | 19 Mobile Phones Recovered From Galle Prison

இந்நிலையில் சிறைச்சாலை தலைமையகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

அத்துடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விடுதலைபுலிகளுக்கு அஞ்சி நடுங்கும் அனுர அரசு : சரத் வீரசேகர கண்டுபிடிப்பு

விடுதலைபுலிகளுக்கு அஞ்சி நடுங்கும் அனுர அரசு : சரத் வீரசேகர கண்டுபிடிப்பு

தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020