யாழ். மாநகர சபையின் கட்டுமானப் பணிகளுக்காக1,958 மில்லியன் ரூபாய் : கிடைத்தது அனுமதி

Jaffna Sri Lanka Economic Crisis Sri Lanka Cabinet Cabinet Decisions
By Sathangani Jul 02, 2026 04:05 AM GMT
Report

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதியின் இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்வதற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, குறித்த பணிகளை நிறைவு செய்வதற்காக வரி நீங்கலாக 1,958.85 மில்லியன் ரூபாய் செலவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் கட்டப் பணிகளில் கட்டடத்துக்கான குளிரூட்டி (Air-conditioning) அமைப்பை நிறுவுதலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர் கட்டண திருத்தம் - வெளியான முக்கிய அறிவிப்பு

நீர் கட்டண திருத்தம் - வெளியான முக்கிய அறிவிப்பு

முன்வைக்கப்பட்ட யோசனை

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைய, திட்டத்தின் அசல் ஒப்பந்த நிறுவனமான மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு எஞ்சிய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டு, அதே ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

யாழ். மாநகர சபையின் கட்டுமானப் பணிகளுக்காக1,958 மில்லியன் ரூபாய் : கிடைத்தது அனுமதி | 1958 Mn Rs For Jaffna Municipal Council Building

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டளவில் இந்த கட்டடத்தின் சுமார் 70 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்தன. எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையினால், அசல் ஒப்பந்தக் காலத்துக்குள் பணிகளை முழுமையாக முடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில், இந்த இரண்டாம் கட்டக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் கட்டடத்தை முழுமையாகப் பொறுப்பேற்க யாழ்ப்பாணம் மாநகர சபை சம்மதம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண இளைஞர் கதிர்காமத்தில் கைது

யாழ்ப்பாண இளைஞர் கதிர்காமத்தில் கைது

15 பில்லியன் முதலீடு! கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப்போகும் பெரும் மாற்றம்

15 பில்லியன் முதலீடு! கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப்போகும் பெரும் மாற்றம்

 



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019