கடந்த ஏழு மாதங்களில் உயிரிழந்த யானைகள் : வெளியானது விபரம்
Elephant
Gun Shooting
By Sumithiran
கடந்த ஏழு மாதங்களில் துப்பாக்கிச் சூடு, தொடருந்து மற்றும் வாகன மோதல், வேட்டையாடுதல், விஷம் குடித்தல் மற்றும் இயற்கை காரணங்களால் 198 காட்டு யானைகள் இறந்துள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் நான்கு யானைகள் இறந்தன, இரண்டு தொடருந்து விபத்தில் மற்றும் இரண்டு துப்பாக்கிச் சூட்டில் இறந்தன.
துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை
காயமடைந்த பதின்மூன்று யானைகள் தற்போது சிகிச்சையில் உள்ளன, அதே நேரத்தில் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்