கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி மீட்பு!

Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By Bavan Oct 14, 2026 03:35 AM GMT
Report

மட்டக்களப்பில் யுவதி ஒருவர் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து உயிர்மாய்க்க முயற்சித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (13-10-2026) இரவு இடம்பெற்றுள்ளது.

19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிர்மாய்க்க முற்பட்டுள்ளார்.

7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகள் திருட்டு: நால்வர் அதிரடியாக கைது

7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகள் திருட்டு: நால்வர் அதிரடியாக கைது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  குறித்த கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான நேற்று இரவு 8.00 மணியளவில் யுவதி ஒருவர் அவரது பாதணி, கை பை மற்றும் குடை என்பவற்றை கைவிட்டு விட்டு பாலத்தில் இருந்து வாவியில் குதித்துள்ளார்.

இதன்போது வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதனை கண்டு உடனடியாக செயல்பட்டு வாவியில் இருந்து யுவதியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி மீட்பு! | 19Yo Woman Rescued In Batticaloa

இதையடுத்து காவல்துறையினர், 1990 அம்புலன்ஸ் வண்டி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதித்து யுவதி உயிரை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாகவும் உயிர்மாய்க்க முற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கி பலியான ஏழு வயது சிறுவன்: தந்தை வைத்தியசாலையில் அனுமதி!

விபத்தில் சிக்கி பலியான ஏழு வயது சிறுவன்: தந்தை வைத்தியசாலையில் அனுமதி!

வீட்டில் தனிமையில் இருந்த 21 வயது யுவதி சடலமாக மீட்பு...!

வீட்டில் தனிமையில் இருந்த 21 வயது யுவதி சடலமாக மீட்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026