போராட்டம் திரைப்படத்தின் 1st Single! இசைப் பயணத்தில் ஒரு புதிய தொடக்கம்
IBC Tamil
By Dharu
ஐ.பி.சி தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் முதல் பாடல் (1st Single) எதிர்வரும் 6ஆம் திகதி ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தாக வெளிவரவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “போராட்டம்” திரைப்படத்திற்கு உள்நாட்டின் முன்னனி பாடகர்கள் தமது படைப்புக்களை வழங்கவுள்ளனர்.
போராட்டத்தின் திரைப்படத்தின் உணர்வையும், கதையின் ஆழத்தையும் இந்தப் பாடல், பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திரைப்படத்தின் இசைப் பயணத்திற்கு ஒரு வலுவான தொடக்கமாக இது அமையவுள்ளது.
இசை ரசிகர்களும், திரைப்பட ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் “போராட்டம் – 1st Single” 6ஆம் திகதி வெளியீடு.
தவற விடாதீர்கள்....

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
3 நாட்கள் முன்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்