ஈரான் மீதான போர் முடிவு : காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்கா

Iran Iran-Israel War Iran-US Conflict
By Jaso Mar 19, 2026 03:41 PM GMT
Report

“ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர காலக்கெடு இல்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் துல்லியமானது” என பென்டகன் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலா் பீட் ஹெக்செத் கூறியதாவது: வளைகுடா நட்பு நாடுகளைத் தாக்குவதன் மூலம் பதற்றத்தை அதிகரிப்பதை ஈரான் தவிர்க்க வேண்டும். சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ஈரானுக்கு உள்ளது. இனிவரும் காலங்களில், அது அண்டை நாடுகளையோ, அரபு நாடுகளையோ குறிவைத்து, தாக்குதல் நடத்த முயற்சிக்கக் கூடாது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர காலக்கெடு இல்லை. 

அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளின் நோக்கங்கள் 

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் துல்லியமானது. எங்களது நோக்கங்கள் மாறாமல் இருக்கிறது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்களை அழிப்பது, மீண்டும் கட்டியெழுப்புவதைத் தடுப்பதற்காகக் குறிவைப்பது, அதன் கடற்படைத் திறன்களைச் சிதைப்பது, மற்றும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளின் நோக்கங்கள் ஆகும்.

ஈரான் மீதான போர் முடிவு : காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்கா | No Deadline To End Iran War Pentagon

ஈரான் பல தசாப்தங்களாக அரசு வளங்களைத் தனது மக்களுக்கு வழங்காமல், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட வசதிகளுக்காக பயன்படுத்துகிறது. ஆனால், உலகில் வேறு எந்த இராணுவமும் செய்ய முடியாத அளவிற்கு நாங்கள் அவர்களை வேட்டையாடுகிறோம். இராணுவ நடவடிக்கைகளின் போது நடத்தப்பட்ட தாக்குதலின் சேதங்கள் பேசுகின்றன.

அமெரிக்காவில் கூட்டமாக பறக்கும் மர்ம ட்ரோன்களால் பரபரப்பு : முக்கிய தலைகளுக்கு குறி...!

அமெரிக்காவில் கூட்டமாக பறக்கும் மர்ம ட்ரோன்களால் பரபரப்பு : முக்கிய தலைகளுக்கு குறி...!

 எங்கள் நிபந்தனைகளின்படியே போர் முடிவுக்கு வரும்

போர் எங்கள் நிபந்தனைகளின்படியே முடிவுக்கு வரும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. ஈரானின் 11 நீர்மூழ்கிக் கப்பல்கள் காணாமல் போய்விட்டன. ஈரானுக்குள் அமெரிக்கா மற்றுமொரு பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை நடத்தும். மீண்டும் ஒருமுறை எங்களின் மிகவும் தீவிரமான தாக்குதல் நடத்தும் நாள். ஈரானில் அமெரிக்காவின் இலக்குகள் திட்டமிட்டபடி முன்னேறி வருகிறது, சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

ஈரான் மீதான போர் முடிவு : காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்கா | No Deadline To End Iran War Pentagon

மோதலுக்கான செலவுகளை ஈடுகட்ட, பென்டகன் 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான மேலதிக நிதியைக் கோரியுள்ளது. 200 பில்லியன் டொலரைப் பொறுத்தவரை, அந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்று நான் நினைக்கிறேன். கெட்டவர்களை ஒழிப்பதற்குப் பணம் தேவைப்படுகிறது.

அமெரிக்காவுக்கே தெரியாமல் இஸ்ரேலின் தாக்குதல்! ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

அமெரிக்காவுக்கே தெரியாமல் இஸ்ரேலின் தாக்குதல்! ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017