2.5 மில்லியன் மோசடி : விசாரணை அறிக்கையை நிராகரித்த ஹர்ஷ டி சில்வா

Ministry of Finance Sri Lanka Harsha de Silva Dollars
By Sathangani Jun 03, 2026 05:51 AM GMT
Report

நிதியமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கை, தனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்டதை அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிராகரித்துள்ளார்.

அத்துடன், இந்த அறிக்கையை குழுவின் பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்குமாறு அவர் மேலும்  வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிதிப் பரிமாற்றம் தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சின் செயலாளரிடம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னதாகக் கோரியிருந்தது.

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை பெண் - மற்றொரு சிறுமியும் பலி

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை பெண் - மற்றொரு சிறுமியும் பலி

அரசாங்க நிதி பற்றிய குழு

இதற்காக அமைச்சுக்கு நான்கு வார கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்த நிலையில், அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு அது ஹர்ஷ டி சில்வாவின் தனிப்பட்ட பார்வைக்காக அவருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் மோசடி : விசாரணை அறிக்கையை நிராகரித்த ஹர்ஷ டி சில்வா | 2 5 Mn Usd Fraud At The Finance Ministry Report

இந்தநிலையில், குறித்த அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கோரப்பட்டதே தவிர தனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்பதால், இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த அவர், நான் மக்களின் பிரதிநிதி, அத்துடன் தற்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறேன். இந்த அறிக்கை குழுவினர் கூடி ஆராய்ந்து விவாதிப்பதற்கே கோரப்பட்டது, எனது தனிப்பட்ட பார்வைக்காக அல்ல என அவர் குறிப்பிட்டார்.

பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது : அமைச்சர் அறிவிப்பு

பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது : அமைச்சர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் ஊடாகச் சமர்ப்பித்தல்

இதற்கமைய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இந்த அறிக்கையை புதன்கிழமைக்குள் நாடாளுமன்றத்தின் ஊடாகச் சமர்ப்பிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு தற்போது உத்தரவிட்டுள்ளது.

2.5 மில்லியன் மோசடி : விசாரணை அறிக்கையை நிராகரித்த ஹர்ஷ டி சில்வா | 2 5 Mn Usd Fraud At The Finance Ministry Report

அறிக்கை கிடைத்தவுடன், அதன் கண்டுபிடிப்புகளை உறுப்பினர்கள் ஆய்வு செய்த பின்னர், எதிர்காலக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பொது நிதி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விவகாரங்களில், நிறுவப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகளைத் தவிர்க்க முயல்வது பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகக் கண்காணிப்பை சீர்குலைக்கும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022