2.5 மில்லியன் நிதி மோசடி... சிஐடியின் நடவடிக்கை : ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை

CID - Sri Lanka Police Dollars Treasury Cyber Theft
By Sathangani Apr 28, 2026 11:22 AM GMT
Report

அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, குறித்த விவகாரம் தொர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (28) நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஐந்து அரச அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

அரசாங்க நிதி பற்றிய குழு

இதேவேளை அரச திறைசேரியிலிருந்து வெளித்தரப்பு ஒன்றினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (28) நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது.

2.5 மில்லியன் நிதி மோசடி... சிஐடியின் நடவடிக்கை : ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை | 2 5 Mn Usd Fraud Issues Travel Ban 5 Govt Officers

அதற்கமைய, இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, நிதி அமைச்சின் செயலாளரை குழுவின் முன்னிலையில் அழைப்பதா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி

யாழ். மக்களின் சேமிப்புகள் சூட்சகமாக கொள்ளை - அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்

யாழ். மக்களின் சேமிப்புகள் சூட்சகமாக கொள்ளை - அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி