அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

Sri Lankan Peoples United States of America Sri Lanka Government Sri lanka Post
By Dhilak Apr 28, 2026 10:38 AM GMT
Report

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் சேவைக்கு (US Post) வழங்கிய கொடுப்பனவில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடி குறித்த தகவல்களை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (28) வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி குறித்து விளக்கும் போதே தபால் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த மோசடி பற்றிய விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்.கடற்றொழிலாளரை கடத்திய தமிழக கடற்றொழிலாளர்கள்! வெளியான காணொளியால் பரபரப்பு

யாழ்.கடற்றொழிலாளரை கடத்திய தமிழக கடற்றொழிலாளர்கள்! வெளியான காணொளியால் பரபரப்பு

600,000 டொலர்கள்

இதன்படி, இலங்கைத் தபால் திணைக்களத்தினால் அமெரிக்கத் தபால் சேவைக்கு செலுத்தப்பட்ட சுமார் 600,000 முதல் 625,000 வரையான அமெரிக்க டொலர் பணம், குறித்த தரப்பினருக்கு சென்றடையவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி | Postal Dept S Payment To Us Postal Service Missing

இந்த நிதி முறைகேடு தொடர்பாக தபால் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இணைந்து ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாடு 

நிறுவன மட்டத்தில் இவ்வாறான தவறுகள் அல்லது முறைகேடுகள் நடக்கும் போது அவை குறித்து விரிவாக ஆராயப்படுவதாகவும், நிதி அமைச்சும் இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி | Postal Dept S Payment To Us Postal Service Missing

இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த நிதி விடுவிப்பு இடம்பெற்றுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உள்வாரியான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு முன்னரே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

கோட்டாபயவின் செயலாளர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல்!

கோட்டாபயவின் செயலாளர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல்!

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி