நாடாளுமன்றத்தை படமெடுத்த விவகாரம் - இருவர் கைது - காரணத்தை வெளியிடாததால் தொடர்ந்தும் விசாரணை!
Sri Lanka Police
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Crime Branch Criminal Investigation Department
Crime
By Pakirathan
சந்தேகத்திற்கிடமான வகையில் நாடாளுமன்றத்தை படமெடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இருவரும், நாடாளுமன்றத்திற்கு நுழையும் வீதி வழியாக உள்ள தியவன்னா ஓயாவுக்கு அருகில் நின்று நாடாளுமன்ற வளாகத்தை தொலைபேசி மூலம் படமெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர்கள் நாடாளுமன்ற வளாகத்தை படமெடுத்ததற்கான காரணத்தை வெளியிடாமையினால் தொடர்ந்து அவர்களிடத்தில் விசாரணை இடம்பெறுவதாக தலங்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி