இத்தாலியில் துயர சம்பவம் - இலங்கையரான தந்தை,மகன் பரிதாபகரமாக உயிரிழப்பு

Sri Lanka Italy Accident Death
By Sumithiran Jul 10, 2023 06:23 PM GMT
Report

இத்தாலியில் இடம்பெற்ற கோர சம்பவத்தில் இலங்கையர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 60 வயதான தந்தையும் 25 வயதுடைய மகனுமே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வென்னப்புவ பொலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த துலாத் மற்றும் அவரது தந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

இத்தாலியில் தமது உறவினர்களுடன் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.இதன்போது ஆற்றில் குளித்த மகன் நீரில் மூழ்குவதை அவதானித்த தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.

ஆற்றில் குளித்தவேளை துயரம்

இத்தாலியில் துயர சம்பவம் - இலங்கையரான தந்தை,மகன் பரிதாபகரமாக உயிரிழப்பு | 2 Sri Lankans Killed In Italy

எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. 

தந்தை மற்றும் மகனின் சடலங்கள் மிலனில் உள்ள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் நேற்று 9ஆம் திகதி நடைபெறவிருந்தன.

உயிரிழந்த இளைஞர் இத்தாலியில் உள்ள கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர். பிரேத பரிசோதனை மற்றும் அவசர விசாரணைகளின் பின்னர் தந்தை மற்றும் மகனின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025