முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

Sri Lanka Police Mullaitivu Northern Province of Sri Lanka
By Laksi Jun 26, 2024 11:37 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (26.06.2024) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் அமைந்துள்ள LOLC தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குறித்த நிறுவனத்தின் தண்ணீர் தொட்டியினை சுத்திகரிக்க கட்டட மேல்பகுதிக்கு சென்றபோது அதியுயர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.

கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாகும் குழந்தைகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாகும் குழந்தைகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேலதிக சிகிச்சை

இந்தநிலையில், மேலே சென்றவரை காணவில்லை என அருகில் உள்ள பலசரக்கு கடையில் பணிபுரியும் ஊழியர் கட்டட மேற்பகுதிக்கு சென்றபோது குறித்த இளைஞனுக்கும் மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி கீழே வீசப்பட்டார்.

முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி | 2 Youths Critical Electric Shock Puthukkudiyiruppu

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனையால் இலட்சக்கணக்கில் உயிரிழக்கும் மக்கள் : உலக சுகாதார நிறுவனம் தகவல்

போதைப்பொருள் பாவனையால் இலட்சக்கணக்கில் உயிரிழக்கும் மக்கள் : உலக சுகாதார நிறுவனம் தகவல்

மேலதிக விசாரணை

குறித்த சம்பவத்தில் வேணாவில் மற்றும் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 20 வயதுடைய இரு இளைஞர்களே பாதிக்கப்பட்டவர்களாவார்.

முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி | 2 Youths Critical Electric Shock Puthukkudiyiruppu

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கைதி தப்பியோட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கைதி தப்பியோட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011