அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கைதி தப்பியோட்டம்
Anuradhapura
Jaffna
Prisons in Sri Lanka
Prison
By Jaso
அநுராதபுரம்(anuradhapura) சிறைச்சாலையின் திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் நேற்று(25) தப்பிச் சென்றுள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணும், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் இருந்த பலகலைச் சேர்ந்த பெண்ணொருவருமே தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பியோட்டம்
மல்வத்து ஓயாவிற்கு அருகாமையில் பயிர்ச் செய்கைக்காக இரு கைதிகளையும் அனுப்பிய போது இவர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி