கட்சி தாவும் படலம் ஆரம்பம் :மேலும் 20 எம்.பிக்கள் சஜித் பக்கம் பாய தயார்
SJB
Sajith Premadasa
Sri Lanka Politician
Nalaka Godahewa
By Sumithiran
இந்தவருடம் தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில் முதலில் பொதுத் தேர்தலா அல்லது அதிபர் தேர்தலா நடத்தப்படும் என்பது தெரியவரவில்லை.
ஆனால் தற்போதே கட்சி மாறும் படலம் கொழும்பு அரசியலில் ஆரம்பித்துவிட்டது.
ஷான் விஜயலால் டி சில்வா
இதற்கமைய நேற்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா இணைந்துள்ளார்.
மேலும் 20 எம்.பிக்கள்
அந்த வகையில் தற்போது 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவருவதாக முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா குறிப்பிட்டார்.
ஜி எல் பீரிஸ் தலைமையில் 6 உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுடன் இணைய இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறிய அவர், மேலும் ஊழலற்ற நாடாளுமன்றில் உள்ள நல்ல மணிதர்கள் 20 பேர் சஜித் பிரேமதாசவுடன் இணைய பேசிவருவதாக முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி