அவுஸ்திரேலிய இராணுவ தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

United States of America Australia Iran
By Dharu Mar 03, 2026 04:23 AM GMT
Report

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அவுஸ்திரேலிய இராணுவத் தளம் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“மோதலின் முதல் இரவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அவுஸ்திரேலிய இராணுவத் தளத்தை ஈரானிய ட்ரோன்கள் தாக்கியதாக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பாகிஸ்தானின் விசா நியமங்களையும் அதிரடியாக ரத்து செய்த அமெரிக்கா

பாகிஸ்தானின் விசா நியமங்களையும் அதிரடியாக ரத்து செய்த அமெரிக்கா

மத்திய கிழக்கு நடவடிக்கை

துபாய் அருகே அவுஸ்திரேலியாவின் மத்திய கிழக்கு நடவடிக்கைகளுக்கான தளவாட மையமாக இருக்கும் அல் மின்ஹாட் விமான தளத்தை ட்ரோன்கள் தாக்கியதாக மார்லஸ் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய இராணுவ தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல் | Iranian Attack Australian Military Base

மத்திய கிழக்கில் பெப்ரவரி - மார்ச் காலப்பகுதியில் ஏற்பட்ட இராணுவ பதற்றத்தின் போது, பல முக்கிய விமானப்படை மற்றும் கடற்படை தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் ஈரானால் நடத்தப்பட்டுள்ளன. 

இந்தத் தளங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டின் சொந்த கட்டுப்பாட்டில் இருந்தாலும், சில தளங்கள் அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகள் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் எந்தவொரு கப்பலும் தாக்கப்படலாம்! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் எந்தவொரு கப்பலும் தாக்கப்படலாம்! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

தாக்குதலுக்குள்ளான முக்கிய தளங்கள்

• 🇶🇦 கத்தார் – Al Udeid Air Base (கத்தாருக்குச் சொந்தமானது; அமெரிக்க படைகள் பயன்படுத்தும் முக்கிய மையம்)

• 🇰🇼 குவைத் – Ali Al Salem Air Base (குவைத் கட்டுப்பாடு; அமெரிக்க பயன்பாடு)

• 🇦🇪 ஐக்கிய அரபு அமீரகம் – Al Dhafra Air Base (UAE சொந்தம்; அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பயன்படுத்துகின்றன)

• 🇧🇭 பஹ்ரைன் – Naval Support Activity Bahrain (பஹ்ரைன் சொந்தம்; அமெரிக்க 5வது கடற்படை தலைமையகம்)

• 🇯🇴 ஜோர்தான் – Muwaffaq Salti Air Base (ஜோர்டான் கட்டுப்பாடு; அமெரிக்க பயன்பாடு)

• 🇮🇶 ஈராக் – Erbil Air Base (ஈராக் சொந்தம்; அமெரிக்க படைகள் உள்ளன)

• 🇸🇦 சவூதி அரேபியா – King Fahd Air Base (சவூதி கட்டுப்பாடு)

முக்கியமாக, இந்த தளங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டின் அதிகாரத்தில் இருந்தாலும், அமெரிக்க மற்றும் கூட்டணி படைகளின் இருப்பு காரணமாக பிராந்திய அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்.என்.ஜி உற்பத்தியை நிறுத்திய கட்டார்! சடுதியாக உயர்ந்த எரிவாயு விலை

எல்.என்.ஜி உற்பத்தியை நிறுத்திய கட்டார்! சடுதியாக உயர்ந்த எரிவாயு விலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025