ஜெனிவாவில் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 20 நிமிடம்

Sri Lanka Dinesh Gunawardena HRC Geneva Meeting #
By Vasanth Feb 25, 2021 04:22 AM GMT
Report

ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46 ஆவது அமர்வு இன்றையதினம் சுவிஸ்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளை மறுதினம் புதன்கிழமை அமர்வில் வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றவுள்ளார். இலங்கை தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சரின் உரையைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட் அம்மையாரின் இலங்கை குறித்த வாய்வழி அறிக்கை அமர்வுக்கு சமர்ப்பிக்கப்படும். யு.என்.எச்.ஆர்.சி அமர்வின் ஒன்லைன் அமர்வுகளில் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளது.

இந்த குழுவில் சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியா, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் அடங்குகின்றனர். பிரித்தானியா, ஜெர்மனி, கனடா, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் மலாவி ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான கோர் குழு இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் குறித்த தீர்மானத்தை இன்றையதினம் சமர்ப்பிக்கவுள்ளது. யு.என்.எச்.ஆர்.சி அமர்வு மார்ச் 23 வரை தொடரும் 

ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்